{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ydyrd56j/", "data": {"id": "ydyrd56j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ydyrd56j/", "kind": "word", "headword": "கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள்", "romanization": "kocuvaḻi paravum nōyk kirumikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:40.755457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒட்டுத்தோடுடைய இணைப்புடன் உயிரினங்களினால் பரவும் RNA என்ற நோய்க்கிருமிகள். இதில் கொசுவினால் பரவும் நோய்க்கிருமிகளும் அடங்கும். மஞ்சள் காய்ச்சல், முட்டுகளில் கடும் நோவு உண்டு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் (டெங்கு காய்ச்சல்) போன்ற நோய்கள் இவற்றினால் பரவுகின்றன", "needs_definition": false, "gloss_en": "arboviruses", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆர்போ அதி நுண்ணுயிர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 142"}]}}