நீக்குப்போக்கு

nīkkuppōkku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணக்கமாயிருக்கை — adaptability, give-and-take, etiquette, courtesy, means, expedient, contrivance, help, excuse, opening, interstice, gap, leisure, rest, routine of business
அவன் நீக்குப்போக்குள்ளவன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
2.
மரியாதை
நீக்குப்போக்கறியாதவன். Colloq.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
3.
உபாயம்
அதற்கு ஒரு நீக்குப்போக்குக் காட்டவேண்டும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
4.
உதவி
அவனுக்கு நீக்குப்போக்குக் கிடையாது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
5.
சாக்குப்போக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
6.
இடைவெளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
7.
இளைப்பாறுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
8.
காரியக்கிரமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)
9.
விட்டுப்பிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீக்குப்போக்கு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydn6h9dh/

தமிழ்
“நீக்குப்போக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ydn6h9dh/
APA
Oliyon Research. (2026). நீக்குப்போக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ydn6h9dh/
MLA
"நீக்குப்போக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ydn6h9dh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment