தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்

tērntatait tavirttu vaṭikaṭṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
final form text DCA : இருதிவடிவ உரை டிசிஏ ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடுவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்று பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் டிசிஏஎன்பது. — filter excluding selection
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydm5ybsm/

தமிழ்
“தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydm5ybsm/
APA
Oliyon Research. (2026). தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ydm5ybsm/
MLA
"தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydm5ybsm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment