மடங்கு இழைப்புக் கருவி

maṭaṅku iḻaippuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திர முறையில் புரியாணி உள்வரி இழைப்புதற்குப் பயன்படும் இது வகைக் கருவி. தானே திறந்திடும் வார்ப்புப் படிவங்களில் உள்ளது போன்ற அதே தத்துவமே இதிலும் பயன்படுகிற்து. ஆனால் இதில் வினைகள் எதிர்மாறாக நடைபெறும். இழைக்குச் சேதமின்றி அதிக விரைவாக உள்விரி இழைப்பதற்கு இக்கருவி பயன்படுகிறது — collapsing tap
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydem3bu5/

தமிழ்
“மடங்கு இழைப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydem3bu5/
APA
Oliyon Research. (2026). மடங்கு இழைப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ydem3bu5/
MLA
"மடங்கு இழைப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydem3bu5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment