{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ydem3bu5/", "data": {"id": "ydem3bu5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ydem3bu5/", "kind": "word", "headword": "மடங்கு இழைப்புக் கருவி", "romanization": "maṭaṅku iḻaippuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.584760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்திர முறையில் புரியாணி உள்வரி இழைப்புதற்குப் பயன்படும் இது வகைக் கருவி. தானே திறந்திடும் வார்ப்புப் படிவங்களில் உள்ளது போன்ற அதே தத்துவமே இதிலும் பயன்படுகிற்து. ஆனால் இதில் வினைகள் எதிர்மாறாக நடைபெறும். இழைக்குச் சேதமின்றி அதிக விரைவாக உள்விரி இழைப்பதற்கு இக்கருவி பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "collapsing tap", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}