கணக்காயனார்

kaṇakkāyaṉār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டவர். மதுரைவாசி. நக்கீரனார் தந்தையார். இவரது பாடல் குறுந்தொகையில் ஒன்று உளது. காலம் கடைச்சங்க காலம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yd9d5xu8/

தமிழ்
“கணக்காயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd9d5xu8/
APA
Oliyon Research. (2026). கணக்காயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yd9d5xu8/
MLA
"கணக்காயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd9d5xu8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment