எஸ்ஏஎஸ்

esēes
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தரவு நிருவாகம், விரிதாள், சிபிடீ, (CBT) முன்னிடு வரைகலை, திட்டநிருவாகம், நீட்சிமுறைச் செயல்முறைப்படுத்துதல், செயற்பாட்டு ஆராய்ச்சி, அட்டவணைப்படுத்துதல், புள்ளியியல் தரக்கட்டுப்பாடு, பொருளியல், நேரத்தொடர் பகுப்பாய்வு, கணிதப்பொறியியல், புள்ளியியல் பயன்பாடுகள் அடங்கியுள்ளன — SAS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycu74wzs/

தமிழ்
“எஸ்ஏஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycu74wzs/
APA
Oliyon Research. (2026). எஸ்ஏஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ycu74wzs/
MLA
"எஸ்ஏஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycu74wzs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment