குரல் அஞ்சல்

kural añcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைபேசியில் பேசப்படும் செய்தி கள், இலக்க வடிவில் மாற்றப்பட்டு, கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. செய்திகள் வரவழைக்கப்படும்போது, அவை மீண்டும் குரல் வடிவுக்கு மாற்றப்படும் — voice mail
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பேச்சு அஞ்சல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycgy9vcc/

தமிழ்
“குரல் அஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycgy9vcc/
APA
Oliyon Research. (2026). குரல் அஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ycgy9vcc/
MLA
"குரல் அஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycgy9vcc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment