மெருகேற்றிய மின்கம்பி

merukēṟṟiya miṉkampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்காப்பு எனாமல் மூலம் மெருகு பூசப்பட்ட கம்பி. இது பெரும்பாலும் பஞ்சு அல்லது பட்டுத்துணியால் பொதியப்பட்டிருக்கும் — enameled wire
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 257)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ybvyg5fz/

தமிழ்
“மெருகேற்றிய மின்கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybvyg5fz/
APA
Oliyon Research. (2026). மெருகேற்றிய மின்கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ybvyg5fz/
MLA
"மெருகேற்றிய மின்கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybvyg5fz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment