கள்

kaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
மூலம் · source: தமிழ் விக்சனரி (கள்)
2.
பன்மை விகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கள்)
3.
பலவின் பால் அறி சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கள்)
4.
வண்டு, களவு, தேன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 121)
5.
முகம் சார்பாகவுள்ள கன்னத்தையுடைய பகுதி, (குறள் 678).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 107)
6.
மயக்கம் அல்லது போதை தரும் குடி வகை பொருட்கள், (குறள் 920, 921, 924, 926, 927, 930, 1145, 1201, 1288).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 108)
7.
மது ஐந்து தீய செயல்களில் ஒன்று. எ-டு கள் கொலை வெ ருனி காமம் கனவுகள் (சநி 18)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ybdzsbfu/

தமிழ்
“கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybdzsbfu/
APA
Oliyon Research. (2026). கள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ybdzsbfu/
MLA
"கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ybdzsbfu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment