தலைமுறை மாற்றம்
talaimuṟai māṟṟam
பொருள்கள் · Senses
1.
பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறி மாறி வரும் இரு தலைமுறைகள் ஒன்று சிதல் பயிர்த் தலைமுறை, (ஸ்போரோபைட்). மற்றொன்று பாலணுப் பயிர்த் தலைமுறை (கேமிடோபைட்). இவ்விரண்டும் அமைப்பிலும் இனப்பெருக்க முறையிலும் வேறுபடுபவை. எ-டு. பெரணி. இது ஒர் இருமயத் தாவரம்
— alernation ofgenerations
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yarmuvpe/
தமிழ்“தலைமுறை மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yarmuvpe/APA
Oliyon Research. (2026). தலைமுறை மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yarmuvpe/MLA
"தலைமுறை மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yarmuvpe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment