கருநாடக இசையில் தாளத்தின் எண்ணிக்கைக் கால அளவு அட்சர காலம் எனப்படும். ஆதிதாள ஆவர்த்தம் ஒன்றுக்கு எட்டு எண்ணிக்கைகள் அல்லது அட்சர காலங்கள் உள்ளன. தாளத்திற்குத் தகுந்தவாறு அட்சர காலங்கள் மாறுபடும். சுர ஒலியில் ‘ச’ போன்ற குறில் சுரங்களுக்கு ஒரு அட்சர காலமும், ‘சா’ போன்ற நெடில் சுரங்களுக்கு இரண்டு அட்சர காலமும் தரப்படுகின்றன.இசை]].