மூளைக் கோளாறு

mūḷaik kōḷāṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையைப் பாதிக்கும் ஒரு நோய் — encephalopathy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூளை நலிவு, மூளை வீக்கம், மூளை நோய், மூளை வழு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 423)
2.
நரம்புச் சிக்கலால் உண்டாகும் உள நிலைக்கோளாறு, மூளை நுண்ம அமைதிக்கோளாறு, இது நோயாளியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் அதிர்ச்சிகள், கவலைகள் காரணமாக உண்டாகிறது. இது பைத்திய நிலையிலிருந்து வேறுபட்டது — neurosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மனக்கோளாறு, நரம்பியம், நரம்புத் தளர்ச்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 735)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ya7gksyd/

தமிழ்
“மூளைக் கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ya7gksyd/
APA
Oliyon Research. (2026). மூளைக் கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ya7gksyd/
MLA
"மூளைக் கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ya7gksyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment