தகைவு
takaivu
பொருள்கள் · Senses
1.
உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்குக் கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவை பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயற்படும் மீள் விசை, தகைவு எனப்படும். தகைவு = மீள் விசை/பரப்பு
2.
உயிரிகள் தம் சூழ்நிலைக் கேற்பச் செயற்படுதல் இது உறுப்பு நிறம் முதலிய வற்றில் இருக்கலாம். விலங்குகள் தங்கள் பகைவரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வமைப்பு பயன்படுகிறது. இது பல வகைப்படும். 1. பாதுகாப்பு நிறம்: வெட்டுக் கிளி 2. தாக்கு நிறம்: பச்சைப் பாம்பு 3. எச்சரிக்கை நிறம்: விரியன் 4. நிறமாற்றம்: பச்சோந்தி
— adaptation
3.
திரிபை உண்டாக்குவது. ஒ. strain
— stress
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ya6jusfd/
தமிழ்“தகைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ya6jusfd/APA
Oliyon Research. (2026). தகைவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ya6jusfd/MLA
"தகைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ya6jusfd/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment