அலமருதல்
alamarutal
பொருள்கள் · Senses
1.
சுழலுதல்
விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ..)
2.
மனஞ்சுழலுதல்(தொல்காப்பியம் சொ..)
3.
அஞ்சுதல்(திவாகர நிகண்டு )
4.
வருந்துதல்
கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாசகம் )
5.
அசைதல்
ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. )
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9fmw5x3/
தமிழ்“அலமருதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y9fmw5x3/APA
Oliyon Research. (2026). அலமருதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y9fmw5x3/MLA
"அலமருதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y9fmw5x3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment