கோட்டைகட்டுதல்

kōṭṭaikaṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதிலரண் எழுப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டைகட்டுதல்)
2.
பெரும்பொருள் திரட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டைகட்டுதல்)
3.
மனோராச்சியம் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டைகட்டுதல்)
4.
பொய்க்கதை கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டைகட்டுதல்)
5.
பரிவேடம் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டைகட்டுதல்)
6.
நெல்விதையைக் கோட்டையாகக் கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டைகட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y95enkug/

தமிழ்
“கோட்டைகட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y95enkug/
APA
Oliyon Research. (2026). கோட்டைகட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y95enkug/
MLA
"கோட்டைகட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y95enkug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment