புரிவு

purivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்பு
புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து ( ஒழிபு, 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரிவு)
2.
விருப்பம்
வினைதீர்க்கும் புரிவுடையார் ( 905, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரிவு)
3.
தொழில்
இருவிர னிமித்துப் புரிவொடுசேர்த்து ( 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரிவு)
4.
தவறு
புரிவிலாமொழி விதூரன் ( சூது. 43)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரிவு)
5.
தப்பி நீங்குகை
புரிவின்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரிவு)
6.
ஆசை, தெளிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 300)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8q8wr97/

தமிழ்
“புரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8q8wr97/
APA
Oliyon Research. (2026). புரிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y8q8wr97/
MLA
"புரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8q8wr97/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment