கடல்

kaṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடல்)
2.
கடல்களின் பண்புகள் பற்றி பிறசொற்களாலும் வழங்கப்படு அவற்றை விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடல்)
3.
உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 416)
4.
கடத்தற்கரிய கடல், (குறள் 10); பெரிய கடல், (குறள் 17); தேர் கடல் ஓடா, மரக்கலம் நிலம் ஓடா போல், (குறள் 496); கடல் போன்ற காதல் நோய், (குறள் 1137); கடல் போல பரந்துள்ள நோய், (குறள் 1164); கடல் போன்ற இன்பம், {1166}; கடலைவிடப் பெரிய அளவுக்கு, (குறள் 1175).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 100)
5.
1. ஆழி. பெருங்கல், சிறு கடல் என இருவகை 2. நீர்க்கு இடங்கொடுத்து நிற்கும் வான்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 89)
6.
உப்புநீர்த் தொகுதி. 75% நிலமேற்பரப்பு இதனாலானது — sea
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 385)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y7quyjv3/

தமிழ்
“கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y7quyjv3/
APA
Oliyon Research. (2026). கடல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/y7quyjv3/
MLA
"கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y7quyjv3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment