அறிக்கைப் பலகை

aṟikkaip palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு — builetin board
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல் பலகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4wz89un/

தமிழ்
“அறிக்கைப் பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4wz89un/
APA
Oliyon Research. (2026). அறிக்கைப் பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4wz89un/
MLA
"அறிக்கைப் பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4wz89un/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment