போலிப் பொறி
pōlip poṟi
பொருள்கள் · Senses
1.
இவ்வகைப் பொறியில் நுண்செயலி வன்பொருளாக இருப்பதில்லை. மென்பொருளிலேயே அதுபோல உருவாக்கப்படுகிறது. போலிப் பொறிக்காக எழுதப்பட்ட ஒரு நிரலை மறுமொழி மாற்றம் செய்யாமலே வெவ்வேறு பணித்தளங்களில் இயக்க முடியும். எடுத்துக் காட்டாக, ஜாவா மெய்நிகர் பொறியைக் (Java Virtual Machine-JVM) கூறலாம். ஓரு முறை பைட் குறிமுறையாக (Bytecode) மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜாவா புரோ கிராம்களை (class கோப்புகள்) எந்தக் கணினியிலுள்ள ஜேவி எம்மிலும், மறுமொழி மாற்றம் செய்யாமலே இயக்க முடியும்
— pseudo machine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4swssqm/
தமிழ்“போலிப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4swssqm/APA
Oliyon Research. (2026). போலிப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4swssqm/MLA
"போலிப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4swssqm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment