எலெக்ட்ரான் நுண்ணோக்காடி

elekṭrāṉ nuṇṇōkkāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாதாரண நுண்ணோக்காடியில் பொருள்களைப் பார்க்கும்போது, ஒளியின் ஒரு பகுதியை அந்தப் பொருள்கள் பிரதிபலிப்பதால் அப்பொருள்களைப் பார்க்கிறோம். ஆனால், பார்க்கப்படும் பொருள் ஒளியின் அலை நீளத்தில் 1/5 பகுதிக்குக் குறை வாக இருக்குமானால், ஒளி அதனைச்சுற்றிப்பாயும். அதனால் அப்பொருளைப் பார்க்க இயலாது.ஓர் எதிர் முனையிலிருந்துவரும் எலெக்ட்ரான் கற்றை, ஓர் ஒளிக்கற்றைபோல் செயற்படுகிறது. எலெக்ட்ரான் ஒளிக்கற்றையின் அலை நீளம் ஒளியைவிடப் பல்லாயிரம் மடங்கு குறைவாக இருப்பதால், 100-300-க்குக் குறைவில்லாத அணுக்களின் மூலக் கூறுகளைக் காட்டக் கூடியவை — electron microscope
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y383d56e/

தமிழ்
“எலெக்ட்ரான் நுண்ணோக்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y383d56e/
APA
Oliyon Research. (2026). எலெக்ட்ரான் நுண்ணோக்காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y383d56e/
MLA
"எலெக்ட்ரான் நுண்ணோக்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y383d56e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment