{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y383d56e/", "data": {"id": "y383d56e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y383d56e/", "kind": "word", "headword": "எலெக்ட்ரான் நுண்ணோக்காடி", "romanization": "elekṭrāṉ nuṇṇōkkāṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:52.012997+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாதாரண நுண்ணோக்காடியில் பொருள்களைப் பார்க்கும்போது, ஒளியின் ஒரு பகுதியை அந்தப் பொருள்கள் பிரதிபலிப்பதால் அப்பொருள்களைப் பார்க்கிறோம். ஆனால், பார்க்கப்படும் பொருள் ஒளியின் அலை நீளத்தில் 1/5 பகுதிக்குக் குறை வாக இருக்குமானால், ஒளி அதனைச்சுற்றிப்பாயும். அதனால் அப்பொருளைப் பார்க்க இயலாது.ஓர் எதிர் முனையிலிருந்துவரும் எலெக்ட்ரான் கற்றை, ஓர் ஒளிக்கற்றைபோல் செயற்படுகிறது. எலெக்ட்ரான் ஒளிக்கற்றையின் அலை நீளம் ஒளியைவிடப் பல்லாயிரம் மடங்கு குறைவாக இருப்பதால், 100-300-க்குக் குறைவில்லாத அணுக்களின் மூலக் கூறுகளைக் காட்டக் கூடியவை", "needs_definition": false, "gloss_en": "electron microscope", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 253"}]}}