கந்த புராணச் சுருக்கம்
kanta purāṇac curukkam
பொருள்கள் · Senses
1.
கந்தபுராணம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கவிகளையுடையது. அங்ஙனம் பரந்துபட்ட நூலை ஒரு சிலரே படித்து வருகின்ற காரணம் பற்றிப் பலரும் படிக்க வேண்டுமெனச் சுருங்கிய முறையில் 1049 செய்யுட்களில் சம்பந்த சரணாலயர் என்பவர் அப்பரந்த நூலின் கதைத் தொடர்பு சிறிதும் வழுவா வண்ணம் இந்நூலைப் பாடியுள்ளார். கந்த புராணத்தில் காண்டங்களும், அக்காண்டங்கட்குப் பல படலங்களும் அமைந்துள்ளன. இந்நூலில் காண்டங்கள் மட்டும் அடங்கியுள்ளன. கி.பி.16-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y32az2ms/
தமிழ்“கந்த புராணச் சுருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y32az2ms/APA
Oliyon Research. (2026). கந்த புராணச் சுருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y32az2ms/MLA
"கந்த புராணச் சுருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y32az2ms/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment