கீல்வாதம்
kīlvātam
பொருள்கள் · Senses
1.
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
2.
இணைப்புத் திசுக்களில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குறிக்கும் சொல். இதனால் தசைகளிலும், மூட்டுகளிலும் வலியும் வீக்கமும் விறைப்பும் உண்டாகும்
— rheumatism
3.
இது ஒரு மூட்டுநோய். இதில் குருதியிலுள்ள மிகுகாடி, மூட்டுகளில் சோடியம் பையூரேட்டாகப் படிதல். வீக்கம் ஏற்படும்
— gout
தொகுதிகள் · Categories: நோய்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y2u2fdvj/
தமிழ்“கீல்வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2u2fdvj/APA
Oliyon Research. (2026). கீல்வாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y2u2fdvj/MLA
"கீல்வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2u2fdvj/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment