அத்துவா ஆறு

attuvā āṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழுவிலா வழிகள் ஆறு. வீடுபேறு அடைவதற்கும் ஆன்மவினை அடை வதற்குமுரிய வழிகள்.மந்திராத் துவா (மந்திரங்கள் 11), பதாத் துவா (பதங்கள் 81), வர்ணாத் துவா (வன்னங்கள் (51), புவ னாத்துவா (புவனங்கள் (224), தத்துவாத்துவா (தத்துவங்கள் 36) கலத்துவா (கலைகள் 64). அத்துவாக்களைப் படிப்படி யாக உயிர் விட்டுச்செல்லுதல் பாசநீக்கமாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 18)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y28hqkfn/

தமிழ்
“அத்துவா ஆறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y28hqkfn/
APA
Oliyon Research. (2026). அத்துவா ஆறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y28hqkfn/
MLA
"அத்துவா ஆறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y28hqkfn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment