அழுத்திச் செறிவாக்கம்

aḻuttic ceṟivākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புத்தகத்திற்கு உறையிட்டவுடன் அதனை ஒரு பெரிய அழுத்து கருவியில் வைத்து இறுக்கமாக அழுத்தி அது காயும் வரை வைத்திருப்பார்கள். இதனை 'அழுத்திச் செறிவாக்கம்' என்பர் — compressing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y27qbfmu/

தமிழ்
“அழுத்திச் செறிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y27qbfmu/
APA
Oliyon Research. (2026). அழுத்திச் செறிவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y27qbfmu/
MLA
"அழுத்திச் செறிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y27qbfmu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment