எட்டியல் வரையறைகள்
eṭṭiyal varaiyaṟaikaḷ
பொருள்கள் · Senses
1.
வன்பொருள் பற்றிய வரை யறைகள். எண் துண்மிகளில் செய் யப்படுகின்றன. சான்றாக 80 மீமிகு எட்டியல் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மீமிகு எட்டியல் நினைவகம் 18 லட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8,000 எட்டியல்கள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட எட்டியல்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படு கிறது
— byte specifications
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzvq7m73/
தமிழ்“எட்டியல் வரையறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzvq7m73/APA
Oliyon Research. (2026). எட்டியல் வரையறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzvq7m73/MLA
"எட்டியல் வரையறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzvq7m73/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment