{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xzvq7m73", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xzvq7m73/", "kind": "word", "headword": "எட்டியல் வரையறைகள்", "romanization": "eṭṭiyal varaiyaṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:18.464512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருள் பற்றிய வரை யறைகள். எண் துண்மிகளில் செய் யப்படுகின்றன. சான்றாக 80 மீமிகு எட்டியல் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மீமிகு எட்டியல் நினைவகம் 18 லட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. குறைந்த துல்லிய வரைகலை கோப்பில் 8,000 எட்டியல்கள் மட்டுமே அடங்கும். ஆனால், மேற்பட்ட எட்டியல்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்கப்படு கிறது", "needs_definition": false, "gloss_en": "byte specifications", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}]}}