குறிக்கொள்ளுதல்

kuṟikkoḷḷutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கொள்ளுதல்)
2.
மனத்துட்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கொள்ளுதல்)
3.
கவனமாகப் பாதுகாத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கொள்ளுதல்)
4.
மேன்மைப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கொள்ளுதல்)
5.
ஒன்றையே குறியாக்க் கடைப்பிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கொள்ளுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xznhm2tg/

தமிழ்
“குறிக்கொள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xznhm2tg/
APA
Oliyon Research. (2026). குறிக்கொள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xznhm2tg/
MLA
"குறிக்கொள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xznhm2tg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment