திருமுடி

tirumuṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோயில் மூர்த்தியின் தலைப் பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமுடி)
2.
திருப்பட்டம், கிரீடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமுடி)
3.
கெளரவம் வாய்ந்த மக்கள்.
நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமுடி)
4.
வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமுடி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzdw9stc/

தமிழ்
“திருமுடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzdw9stc/
APA
Oliyon Research. (2026). திருமுடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzdw9stc/
MLA
"திருமுடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzdw9stc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment