கல்லீரல் அழற்சிக் காப்புமூலம்
kallīral aḻaṟcik kāppumūlam
பொருள்கள் · Senses
1.
கல்லீரல் அழற்சி மருத்துவத்திற்கான ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள். பல நாடுகளில் 'ந' நோய்க் கிருமி குருதியில் காணப்படுகிறது. இந்த நோய்க் கிருமி யுடைய இரத்தத்தை மற்றவர்களுக்குச் செலுத்தினால் அவர்களுக்கு கல்லீரல் அழற்சி உண்டாகும். எனவே, இந்த வகை குருதியைச் செலுத்து வதைத் தவிர்க்க வேண்டும்
— Australia antigen
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xy9rwef2/
தமிழ்“கல்லீரல் அழற்சிக் காப்புமூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xy9rwef2/APA
Oliyon Research. (2026). கல்லீரல் அழற்சிக் காப்புமூலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xy9rwef2/MLA
"கல்லீரல் அழற்சிக் காப்புமூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xy9rwef2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment