வயிற்றுப்போக்கு

vayiṟṟuppōkku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிறு + போக்கு — diarrhoea, cholera, purgation
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றுப்போக்கு)
2.
செரியாமல் மலங்கழிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றுப்போக்கு)
3.
விஷபேதி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றுப்போக்கு)
4.
பேதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றுப்போக்கு)
5.
கழிசல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிற்றுப்போக்கு)
6.
மலம் நீர்மமாகச் செல்லுதல். ஒ. dysentery — diarrohoea
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxgcjx25/

தமிழ்
“வயிற்றுப்போக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxgcjx25/
APA
Oliyon Research. (2026). வயிற்றுப்போக்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xxgcjx25/
MLA
"வயிற்றுப்போக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxgcjx25/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment