எக்ஸ்எம்எல்

eksemel
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புதிய இணைய மொழி. இடையத்தை அறிவார்ந்ததாக்குவது. இதற்கு எந்திரத் தகவல் பயன்படுத்தப்படும். இத்தகவல் இடையப் பக்கங்களின் உள்ளடக்கம் அமைப்பு ஆகியவை பற்றியவை. புதிய மொழிகளுக்கு வாயிலாக இருப்பது. இசைக் குறிமானம், கணித மற்றும் வேதிக்குறியீடுகள் முதலியவற்றை இடையத்தின் வழிஅனுப்ப உதவுவது. இதைப் பாட வடிவில் அனுப்பலாம். தொழில் துறையிலும் பயன் படுவது. இதற்கு நல்லவருங் காலம் உள்ளது — XML, Extensible Markup Language
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விரிகுறி மொழி, விகுமொ · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxcwswqc/

தமிழ்
“எக்ஸ்எம்எல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxcwswqc/
APA
Oliyon Research. (2026). எக்ஸ்எம்எல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xxcwswqc/
MLA
"எக்ஸ்எம்எல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxcwswqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment