{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xxcwswqc/", "data": {"id": "xxcwswqc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xxcwswqc/", "kind": "word", "headword": "எக்ஸ்எம்எல்", "romanization": "eksemel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.988010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு புதிய இணைய மொழி. இடையத்தை அறிவார்ந்ததாக்குவது. இதற்கு எந்திரத் தகவல் பயன்படுத்தப்படும். இத்தகவல் இடையப் பக்கங்களின் உள்ளடக்கம் அமைப்பு ஆகியவை பற்றியவை. புதிய மொழிகளுக்கு வாயிலாக இருப்பது. இசைக் குறிமானம், கணித மற்றும் வேதிக்குறியீடுகள் முதலியவற்றை இடையத்தின் வழிஅனுப்ப உதவுவது. இதைப் பாட வடிவில் அனுப்பலாம். தொழில் துறையிலும் பயன் படுவது. இதற்கு நல்லவருங் காலம் உள்ளது", "needs_definition": false, "gloss_en": "XML, Extensible Markup Language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விரிகுறி மொழி", "விகுமொ"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 241"}]}}