முழக்க இருமல்

muḻakka irumal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் ஒரு வகை வரட்டு இருமல். குரல்வளை மூச்சுக் குழாய் அழற்சி நோயின்போது இவ்வகை இருமல் ஏற்படும் — brassy cough
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெண்கல ஒலி இருமல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxbydpwb/

தமிழ்
“முழக்க இருமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxbydpwb/
APA
Oliyon Research. (2026). முழக்க இருமல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xxbydpwb/
MLA
"முழக்க இருமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxbydpwb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment