கதம்பம்

katampam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
2.
கலப்புணவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
3.
பரிமளப்பொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
4.
கடம்பமரம் (இறைவன் முருகன் மற்றும் திருமாலுக்கு உரிய மரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
5.
கதம்பசாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
6.
கதம்பக்குழம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
7.
மேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
8.
பல்பொருட்கலவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
9.
பெண்கள் தலையலங்காரத்திற்காக பலவித பூக்களால் கோர்க்கப்பட்ட சிறு மாலைகள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதம்பம்)
10.
கூட்டம், கடப்ப மரம், வாசனைத் தூள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 109)

தொகுதிகள் · Categories: பொருட்கள், மரங்கள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwuny564/

தமிழ்
“கதம்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwuny564/
APA
Oliyon Research. (2026). கதம்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xwuny564/
MLA
"கதம்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwuny564/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment