எழுத்துக் கலம்

eḻuttuk kalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காட்சித் திரை அல்லது அச்சுப் பொறியில் ஒரு தனி எழுத்தை அமைக்கப் பயன்படும் புள்ளிகளின் அமைப்பு 8x16 எழுத்துச் கலங்களில் 16 கிடைவரிசைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் 8 புள்ளிகள். இப்புள்ளிகளின் இணைப்பின் மூலமே எழுத்து உருவாகிறது — character cell
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எழுத்துச் சிற்றறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 240)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwacefqa/

தமிழ்
“எழுத்துக் கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwacefqa/
APA
Oliyon Research. (2026). எழுத்துக் கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xwacefqa/
MLA
"எழுத்துக் கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwacefqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment