மஞ்சள்காமாலை நோய்

mañcaḷkāmālai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் அல்லது சிவப்பு இரத்த உயிரணுக்கள் உடைவதால் உண்டாகும் நோய். இதனால் தோல் மஞ்சள் நிறமாகும் — jaundice
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 378)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xvncq2ra/

தமிழ்
“மஞ்சள்காமாலை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvncq2ra/
APA
Oliyon Research. (2026). மஞ்சள்காமாலை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xvncq2ra/
MLA
"மஞ்சள்காமாலை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvncq2ra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment