பராபரக்கண்ணி

parāparakkaṇṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாயுமானவரால் பாடப்பட்டது. பராபரமே என்று ஒவ்வொரு கண்ணியும் முடிதலின் இப்பெயர் பெற்றது. இதில் சிறந்த உண்மைகளும், சீவாத்மாவின் நிலைகளும், பராபரனுடைய மாண்புகளும் கூறப்பட்டுள்ளன. இது தாயுமானவர் பாடலில் ஒரு பகுதி. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 531)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xv3nuz7q/

தமிழ்
“பராபரக்கண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xv3nuz7q/
APA
Oliyon Research. (2026). பராபரக்கண்ணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xv3nuz7q/
MLA
"பராபரக்கண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xv3nuz7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment