இன்னம்பூர் நாடு
iṉṉampūr nāṭu
சோழ நாட்டில் இருந்த பல நாட்டுப் பிரிவுகளுள் இன்னம்பூர் நாடும் ஒன்று.
சோழ நாட்டில் இருந்த பல நாட்டுப் பிரிவுகளுள் இன்னம்பூர் நாடும் ஒன்று. இக்காலத்திய தஞ்சை மாவட்டத்தின் கும்பகோண வட்டமும் பாபநாச வட்டமும் அடங்கிய நிலப்பரப்பே பண்டு இன்னம்பூர் நாடு எனச் சொல்லப்பட்டது. இதன் தலைமை சான்ற நகரம் இன்னம்பூர் (இன்னம்பர்) ஆகும். இதன் ஏனைய பகுதிகள் அசூர் (அசுகர்), ஆதனூர், சத்தியமங்கலம், ஏரகம் (மும்முடி சோழ மங்கலம்), கருப்பூர், காட்டூர், கோனூர், கோட்டையூர், மருத்துவக்குடி, மேலக்காவேரி, பெரியன்குடி, வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், பராந்தக சதுர்யேசி மங்கலம், திருவைகாவூர் ஆகியன ஆகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 567)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xupjnzsb/
தமிழ்“இன்னம்பூர் நாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xupjnzsb/APA
Oliyon Research. (2026). இன்னம்பூர் நாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xupjnzsb/MLA
"இன்னம்பூர் நாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xupjnzsb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment