பேசுதல்

pēcutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்லாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
2.
வஞ்சினமுடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
3.
வீணை நரம்பு முதலியன இசைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
4.
சத்தமிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
5.
சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
6.
பலமுறை சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
7.
நாடி முதலியன துடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
8.
துதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)
9.
செயலைப் பேசி முடிவுசெய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேசுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtz7s43a/

தமிழ்
“பேசுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xtz7s43a/
APA
Oliyon Research. (2026). பேசுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtz7s43a/
MLA
"பேசுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xtz7s43a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment