கூர்ம புராணம்

kūrma purāṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிவீரராம பாண்டியர் என்பவரால் இயற்றப்பட்டது. இதன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. இதனை வரதுங்க பாண்டியர் இயற்றினார் என்றும் கூறுவதுண்டு. இது சைவ பரத்துவம் கூறும் நூல்களில் ஒன்று.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 484)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtfha7rf/

தமிழ்
“கூர்ம புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xtfha7rf/
APA
Oliyon Research. (2026). கூர்ம புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtfha7rf/
MLA
"கூர்ம புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xtfha7rf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment