கியாசனூர் வனநோய்

kiyācaṉūr vaṉanōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் ஷிமோகா, தென் கன்னடம் ஆகிய பகுதிகளிலுள்ள காடுகளில் காணப்படுகிறது. இத னால் காய்ச்சல், தலைவலி, தசைவலி, கண்குழியில் வலி, வலிவிழப்பு, அரிதாகக் குருதிப் போக்கு ஏற்படும். நோய்க்குறியறிந்து இதற்குச் சிகிச்சை யளிக்கப்படும் kymograph : தமனி அளவை வேறு பாட்டுப் பதிவுக் கருவி; அசை வரைவி : தமனியின் அலையூச லாட்டத்தைப் பதிவு செய்யும் ஒரு கருவி. — kyasanur forest disease
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குரங்கு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 625)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqxw82rw/

தமிழ்
“கியாசனூர் வனநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqxw82rw/
APA
Oliyon Research. (2026). கியாசனூர் வனநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqxw82rw/
MLA
"கியாசனூர் வனநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqxw82rw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment