நீரோட்ட இயக்கம்

nīrōṭṭa iyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக, நீர்மம் ஒன்று பாயும் பொது, அதன் ஒவ்வொரு புள்ளியிலுமுள்ள விரைவு மாறாத ஒன்று ஒவ்வொரு துகளும் அதற்கு முன் செல்லும் துகளின் வழியிலும் அதே நேர் விரைவுடனும் செல்லும். இந்த இயக்கம் கட்டுப்பாட்டிற்குரியது. — streamline motion
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 418)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqpajs2z/

தமிழ்
“நீரோட்ட இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqpajs2z/
APA
Oliyon Research. (2026). நீரோட்ட இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqpajs2z/
MLA
"நீரோட்ட இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqpajs2z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment