பூஜ்ய தடம்

pūjya taṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'பூட்' பதிவேட்டைக் கொண்ட வட்டின் முதல் தடம். மோசமான பூஜ்ய தடம் இருக்கும் வட்டைப் பயன் படுத்த முடியாது. பூஜ்ய தடம் உள்ள வட்டை சீரமைக்கும்போதோ அல்லது படிக்கும்போதோ மோச மான பூஜ்ய தடம், வட்டு பயனில்லை என்று டாஸ் காட்டும் — zero track
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுழித்தடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 736)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqdg783j/

தமிழ்
“பூஜ்ய தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqdg783j/
APA
Oliyon Research. (2026). பூஜ்ய தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqdg783j/
MLA
"பூஜ்ய தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqdg783j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment