சூரியச் சிற்றம்

cūriyac ciṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பக்கதிர் வீச்சினை ஈர்த்து மாற்றம் செய்கிற மின்கடத்தா மின்னியல் சந்திப்புச் சாதனம். இதில் சூரிய ஒளியின் ஆற்றல் நேரடியாகவும் திறம்படவும் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது — solar cell
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சூரிய மின்கலம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1356)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xq9u4925/

தமிழ்
“சூரியச் சிற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xq9u4925/
APA
Oliyon Research. (2026). சூரியச் சிற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xq9u4925/
MLA
"சூரியச் சிற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xq9u4925/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment