அறிவியல் முறை

aṟiviyal muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகைப் பகுப்பாய்வு முறைமையியல். இதில், உணர்ந்தறியும் நிகழ்வு, அந்த நிகழ்வின் காரண காரியங்கள் பற்றிய ஒரு முற்கோளை (Hypothesis) வகுத்தமைத்தல், பரிசோதனை மூலம் அந்த முற்கோளைச் சோதனை செய்தல், அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளைக் கணித்தறிதல், அந்த முற்கோள் பற்றி முடிவுகள் எடுத்தல் ஆகியவை உள்ளடங்கும் — scientific method
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1288)
2.
அறிவியலுக்குரிய திட்பநுட்பத்திறம் வாய்ந்த முறை — scientific
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xps5d2r4/

தமிழ்
“அறிவியல் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xps5d2r4/
APA
Oliyon Research. (2026). அறிவியல் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xps5d2r4/
MLA
"அறிவியல் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xps5d2r4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment