வினைஞர்

viṉaiñar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழில் வல்லோர்
தண்டமிழ்வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
2.
மருதநிலமாக்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
3.
கம்மாளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
4.
கூத்தர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
5.
சூத்திரர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
6.
வைசியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
7.
வேளாளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினைஞர்)
8.
செயலாளர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 390)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xpf3ggjc/

தமிழ்
“வினைஞர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xpf3ggjc/
APA
Oliyon Research. (2026). வினைஞர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xpf3ggjc/
MLA
"வினைஞர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xpf3ggjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment