யாகூ

yākū
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் புகழ்வாய்ந்த தேடுபொறி. உலகின் முதல், வலைப்பக்க அடிப்படையிலான இணையத் தரவுகளின் திரட்டு. http : //www. yahoo. com என்ற முகவரியில் காண்க. யாகூ இந்தியாவுக்கென கிளை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது. இந்தியா தொடர்பான பல்வேறு இணையச் சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன. முகவரி www. yahoo. co. in — yahoo
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1591)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xpc4q5h6/

தமிழ்
“யாகூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xpc4q5h6/
APA
Oliyon Research. (2026). யாகூ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xpc4q5h6/
MLA
"யாகூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xpc4q5h6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment