{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xpc4q5h6/", "data": {"id": "xpc4q5h6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xpc4q5h6/", "kind": "word", "headword": "யாகூ", "romanization": "yākū", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.237305+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் புகழ்வாய்ந்த தேடுபொறி. உலகின் முதல், வலைப்பக்க அடிப்படையிலான இணையத் தரவுகளின் திரட்டு. http : //www. yahoo. com என்ற முகவரியில் காண்க. யாகூ இந்தியாவுக்கென கிளை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது. இந்தியா தொடர்பான பல்வேறு இணையச் சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன. முகவரி www. yahoo. co. in", "needs_definition": false, "gloss_en": "yahoo", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1591"}]}}